2025 ஜூலை 16, புதன்கிழமை

நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க அறிவுறுத்தல்

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீதிமன்ற நடவக்கைகளை, நாளை (20) முதல் ஆரம்பிக்குமாறு, நீதிமன்ற சேவை ஆணைக்குழு சபையால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், வர்த்தக நீதிமன்றம், மாவட்ட, நீதிவான் நீதிமன்றம், தொழில் நிதிமன்றங்களை உள்ளடக்கும் வகையில் குறித்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X