Editorial / 2020 ஜூன் 13 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1880 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் 19 தொற்றுக்குள்ளான மூவர் மாத்திரமே நேற்று (12) பதிவாகியுள்ளனர்.
இவ்வாறு இனங்காணப்பட்ட மூவரில் இருவர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
வைரஸ் தொற்றிலிருந்து 1196 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 673 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago