Editorial / 2019 ஜூன் 26 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நேவி சம்பத் என அழைக்கப்படும் சந்தன பிரசாத் ஹெட்டிஆராச்சியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை இவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக, குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்துள்ளனர்.
35 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago