2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பீடி விலை அதிகரிப்பு

George   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரை 2 ரூபாய் 50 சதம் முதல் 3 ரூபாய்வரை விற்பனை செய்யப்பட்ட பீடி, இன்று முதல் 6 ரூபாய் வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பீடி சுற்றப் பயன்படுத்தும் பீடி இலைக்கு அரசாங்கம் அதிக வரி விதித்துள்ளதால் பீடி கட்டு ஒன்றின் விலை 120 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

1 hours ago - 0     - 2

‘படை தலைவன்’

2 hours ago - 0     - 4

மன்னிப்பு

2 hours ago - 0     - 2

‘மெஜந்தா’

2 hours ago - 0     - 2