2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பாடல்களை ஒலிக்கச் செய்தவர்களுக்கு வழக்கு

Princiya Dixci   / 2016 ஜனவரி 19 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி - மாத்தறை பிரதான வீதியில் அதிக சத்தமாக பாடல்களை ஒலிக்கச் செய்து வாகனம் செலுத்திய 51 பேருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சிலரை எச்சரித்துள்ளதாக  ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய சுற்றாடல் அதிகார சபை, தென் மாகாண மோட்டர் வாகன திணைக்களம் மற்றும் ஹபராதுவ பொலிஸார் இணைந்து நடத்திய விசேட சோதனையில் போதே இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X