2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பெண் மீது இளைஞர்கள் தாக்குதல்; வீடியோ தொடர்பில் விசாரணை ஆரம்பம்

George   / 2015 ஒக்டோபர் 02 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு இளைஞர்கள் சேர்ந்து மனிதாபிமானமற்ற முறையில் மற்றுமொரு யுவதி மீது தாக்குதல் மேற்கொள்ளும் காட்சிகளுடன் இணையத்தில் பரவும் வீடியோ தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை கண்டுபிடித்து அவரிடம் வாக்குமூலம் வாங்கவேண்டிய தேவை உள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.

அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வீடியோ தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் 011 2727227 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து தெரிவிக்குமாறு பொதுமக்களிடம், பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X