2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

புத்தாண்டில் ஐவர் இலங்கைக்கு வருகின்றனர்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 28 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டில் உலகத்தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர், இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர், ஜனவரி மாதத்திலேயே இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜி பரண்டே ஆகியோரே விஜயம் செய்யவிருக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X