2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

புத்தக வழக்கிலிருந்து விமல் தப்பினார்

George   / 2016 ஏப்ரல் 06 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நெத்த வெனுவட எத்த' என்ற  தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, பொதுச்செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான வழக்கு நிபந்தனையுடன், கொழும்பு வாணிப உயர்நீதிமன்றத்தில் நிறைவுக்கு வந்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் அனுமதியின்றி விமல் வீரவங்ச வெளியிட்டுள்ளதாக கூறப்படும் இந்த புத்தகம் புலமைச்சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் அதன் பதிப்பு மற்றும் விநியோகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ஜே.வி.பி கோரிக்கை விடுத்திருந்து.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X