2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பொன்சேகாவும் சிங்கப்பூருக்கு சென்றார்

Gavitha   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று சனிக்கிழமை (27) மாலை சிங்கப்பூருக்கு பயணமானார்.

சுகயீனம் காரணமாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை பார்ப்பதற்காக, அவர்இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X