2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பெல்ஜியத்துக்குப் பயணமாகிறார் பிரதமர்

Thipaan   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரசெல்ஸுக்கு, நாளை பயணமாகவுள்ளார்.

பெல்ஜிய பிரதமர் சார்ள்ஸ் மிச்செல், அந்நாட்டு இளவரசர் லோரன்ட் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய கவுன்ஸில் உயர்மட்டத் தலைவர்களுடன் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆலோசிக்கப்படவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .