Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, வாழைதோட்டம் பொலிஸ் நிலையத்தில் இன்று ஆஜரானார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவினால் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே கம்மன்பில, பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
59 minute ago
2 hours ago