2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பொலிஸாரை சுட்ட 'பெரல்' கைது

George   / 2016 ஜனவரி 08 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொடையில் கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற மனித கொலை மற்றும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி புளுகஹ சந்திக்கு அருகில் பொலிஸ் அதிகாரிகள் இருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பெரல் என்று அழைக்கப்படும் பிரபாத் மதுசங்க என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X