2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகளில் திருத்தம்

Gavitha   / 2016 ஜனவரி 21 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலின் வெட்டுப்புள்ளிகள், சில பாடசாலைகளில் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலதிக வகுப்புக்களில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் பொருட்டே இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த பாடசாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர்கள், பாடசாலைகளில் சேர்ந்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைகளைத் தவிர, மற்றைய பாடசாலைகளில் வெட்டுப்புள்ளிகளில் மாற்றம் ஏற்படாது  என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகள்

மு.பு    

தி.பு

றோயல் கல்லூரி கொ.07   

184

183

ஆனந்தா கல்லூரி கொ.10

181

180

நாலந்தா கல்லூரி கொ.10

179

178

டி.எஸ்.சேனாநாயக்க  கொ.07

177

176

இசிபத்தன கல்லூரி கொ.05   

174

173

தேர்ஸ்டன் கல்லூரி கொ.03

172

171

மஹாநாம கல்லூரி கொ.03

170

169

தர்மபால வித்தியாலயம்.பன்னிப்பிட்டிய

173

172


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X