2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

புலமைப்பரிசில் விண்ணப்பத்துக்கான கால எல்லை நீடிப்பு

George   / 2016 ஜனவரி 19 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக பதிவுசெய்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிவரை கையளிக்க முடியுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் 5 முதல் உயர்தரப் பரீட்சை எழுதுவது வரைக்கும் இந்த புலமைபரிசில் வழங்கப்படும். அது தொடர்பான தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அந்த அமைச்சு மேலும் கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X