Editorial / 2025 நவம்பர் 07 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
புகையிரத கடவைக் காப்பாளர்களின் கொடுப்பனவை அதிகரித்தல்
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் குறிப்பிடத்தக்க தொகையிலான உயிரிழப்புகள் ஏற்படும் அதேவேளை அவற்றினால் நிரந்தர அங்கவீனத்திற்கு ஆளாகின்றவர்களும் குறிப்பிடத்தக்க அளவினராகும். இந்நிலைமைக்கு தீர்வாக தற்போது சுமார்1,000 கடவைக் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது எட்டு மணி நேர கடமை நேரத்திற்கு வழங்கப்படும் மாதத்திற்கு ரூபா7,500குறைந்தபட்ச கொடுப்பனவை ரூபா15,000வரை அதிகரித்து வழங்குவதற்கு ரூபா 250மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago