2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பங்குச்சந்தை நடவடிக்கை இரண்டு நாட்களுக்கு நிறுத்திவைப்பு

Editorial   / 2020 மார்ச் 22 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகளும் நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24) இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு நீடிக்கப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பங்குச்சந்தை நடவடிக்கைகள் நான்கு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .