2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

படுக்கை விரிப்பை விற்றவர் கைது

George   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, வாழைத்தோட்டம் வெள்ளவீதியில் அமைந்துள்ள படுக்கை விரிப்பு களஞ்சியசாலையை உடைத்து படுக்கை விரிப்புகளை திருடிச்சென்ற சந்தேகநபர், வாழைத்தோட்டம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 91 படுக்கை விரிப்புகளை குறித்த சந்தேக நபர் திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், திருடிய படுக்கை விரிப்புகளை வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள கடைகளில் விற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X