Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 07, சனிக்கிழமை
Freelancer / 2025 ஜூன் 07 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொசன் வாரத்தை முன்னிட்டு இன்று முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகள் மூடப்படும் என்று வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்பட உள்ளன.
அவ்வாண்டு தேசிய பொசன் பண்டிகை அனுராதபுரம் நகரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய புனித தலங்களை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago