2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாடசாலை விடுமுறை நீடிப்பு

Editorial   / 2021 டிசெம்பர் 03 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல பாடசாலைகளுக்கும் டிசெம்பர் 23ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, நத்தார் பண்டிகைக்காக,  டிசெம்பர் 23 ஆம் திகதி முதல் சனி,ஞாயிறு கிழமைகள் உட்பட 26ஆம் திகதிவரையிலும் விசேட விடுமுறையை கல்வியமைச்சு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .