2024 மே 06, திங்கட்கிழமை

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

Freelancer   / 2024 ஏப்ரல் 24 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் இன்று (24) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்படி, இந்த வருடத்தின் பாடசாலை முதல்  தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி பாடசாலை முதல் தவணையின் முதல் கட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்தது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X