2024 மே 21, செவ்வாய்க்கிழமை

பூட்டப்படும் ஆனால் மூடப்படாது

Editorial   / 2024 ஏப்ரல் 30 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக தொழிலாளர் தினமான மே (01)  மதுபானசாலைகள் சில மூடப்படவுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மே தின பேரணிகள் இடம்பெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும் அனைத்து உரிமம் பெற்ற சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும். ஏனைய இடங்களில் இயங்கும் மதுபானசாலைகள் மூடப்படாது. வழமை போலவே திறந்திருக்கும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .