2025 ஜூன் 16, திங்கட்கிழமை

பணிப்பாளருக்கு இடமாற்றம்

Editorial   / 2020 ஜூலை 03 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதை பொருள் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், புதிய பணிப்பாளராக சிரேஷ்ட  பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கு,  தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .