2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பதில் கல்வியமைச்சரானார் இராதாகிருஷ்ணன்

Gavitha   / 2016 ஏப்ரல் 06 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வியமைச்சர் அகலவிராஜ் காரியவசம், உத்தியோகப்பூர்வ விஜயமொன்றுக்காக வெளிநாடு சென்றிருப்பதால், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிஷ்ணன், இன்று புதன்கிழமை (06) பதில் கல்வியமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

கல்வியமைச்சர் நாடு திரும்பும் வரை இவர் இந்தப் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X