2025 ஜூலை 12, சனிக்கிழமை

பதவிக் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழு, ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடையுவுள்ளது.

தமது கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் பதில் விரைவில் கிடைக்கும் என ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .