2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பதில் அமைச்சரவை அமைச்சரை நியமித்தார் ஜனாதிபதி

Simrith   / 2024 மார்ச் 25 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகளுக்கான பதில் அமைச்சரவை அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (24) பிற்பகல் சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றதன் காரணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X