2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பதில் ​பொலிஸ்மா அதிபராக சந்தன விக்ரமரத்ன நியமனம்

Editorial   / 2019 பெப்ரவரி 24 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்குப் பதிலாக பதில்  பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் அதிபர் பூஜித் ஜயசுந்தர,  ஜப்பானில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக நேற்றைய தினம் ஜப்பான் பயணமாகியுள்ளமையால், பிரதி பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவர் தனது கடமைகளை 3ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .