Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 15 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுடன், பயங்கரவாத முறியடிப்பு பற்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுடன், பயங்கரவாத முறியடிப்பு குறித்து, பிரதமர் கலந்துரையாடியிருந்தார் என்றும் இலங்கைக்கு வருவது குறித்து அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே, இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரும் அவர், இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்க பிரதானிகளுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago