2024 ஜூன் 18, செவ்வாய்க்கிழமை

பிரான்ஸ் நாட்டில் அமைச்சர் மஹிந்த அமரவீர

Mayu   / 2024 மே 27 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்குச் சென்று, விலங்குகள் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பின் 100வது நினைவேந்தல் நிகழ்வில் பங்குபற்றினார்.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமலி கொத்தலாவல உள்ளிட்ட குழுவினரும் குறித்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

உலக விலங்கு சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர். Hugo Idoyaga Benitez அழைப்பின் பேரில், அமைச்சர் மற்றும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X