2025 ஒக்டோபர் 16, வியாழக்கிழமை

பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

Editorial   / 2025 ஒக்டோபர் 16 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசு பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக பணிப்பாளரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (16) உத்தரவிட்டார்.

 சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தை புதுப்பிக்க கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை பணியமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பிணையில் விடுவித்த பிரதான நீதவான், சாட்சிகளை  அச்சுறுத்துவரை  தவிர்க்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .