Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
S.Renuka / 2025 ஜூன் 24 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலிப்பைன்ஸ் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் கிழக்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக ஜேர்மனி புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு சுமார் 20 வினாடிகள் நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago