Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஜூன் 02 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் – பலாலியில் நேற்று (02) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தின் போது, மேலும் இரு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாலி இராணுவ முகாமுக்கு அருகிலேயே இந்த வெடிப்பு இடம்பெற்றதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரியேகடியர் சுமித் அதபத்து தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago