2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பல்லேவத்தவின் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜாதிக சங்வர்தன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ரொஹான் பல்லேவத்தவின் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று(12) நடைபெறவுள்ளது.

 சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற உள்ள இந்நிகழ்வில், முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் மாயாதுன்னே, பிரபல ஊடகவியலாளர் விக்டர் ஐவன், நாகானந்த கொடித்துவக்கு உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X