2024 மே 17, வெள்ளிக்கிழமை

பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை

J.A. George   / 2024 மே 02 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருளின் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது, டீசல் விலை 30 ரூபாயால் குறைக்கப்பட்டது.

ஆனால், கடந்த இரண்டு தடவை முன்னெடுக்கப்பட்ட எரிபொருள் விலையேற்றத்தின் போது, பஸ் கட்டண திருத்தம் செய்யப்படாததால், எதிர் வரும் ஜூலை மாதமே கட்டண திருத்தம் செய்யப்பட வேண்டும் என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .