2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வருகிறார்

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஆயுதப் படைகளின் பாதுகாப்பு உரையாடலில் கலந்துக்கொள்வதற்காக, பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர் இக்ராம் உல் ஹக் உள்ளிட்ட குழுவினர் நாளை இலங்கை வரவுள்ளனர்.

எதிர்வரும் 5ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் முப்படைகளின் தளபதியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X