2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க விசேட கலந்துரையாடல்

Editorial   / 2020 மே 26 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி நடவடிக்கைகள் சார் அதிகாரிகள் மற்றும் சுகாதார தரப்பினருக்கு இடையில் இன்று (26) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

கல்வி அமைச்சில் முற்பகல் 10.30 அளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட சுகாதார தரப்பினரும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட கல்வி சார் தரப்பினரும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .