2025 ஜூன் 16, திங்கட்கிழமை

பாடசாலைகள் நாளை ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 28 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 பரவலையடுத்து மூடப்பட்டிருந்த சகல அரச பாடசாலைகளும்  நாளை (29) திறக்கப்படவுள்ளன.

எனினும், நாளைய தினம் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாதுள்ள நிலையில், அதிபர், ஆசிரியர்கள், சேவையாளர்கள் சமுகமளிப்பர் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 6 ஆம்  திகதி முதல் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்  கட்டங் கட்டமாக ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X