Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதாளக்குழுவைச் சேர்ந்த நால்வர், வந்துராமுல்ல வனப் பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இவர்களிடமிருந்து கைக்குண்டுகள், கூரான ஆயுதங்கள், போதைப்பொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதென, நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக நவகமுவ- பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், கப்பம் பெறும் நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
1 hours ago