2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கவுள்ள ம.வி.மு

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அடுத்தாண்டுக்கான பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தாம் அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டங்களுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பதற்காக பாதீட்டு விவாதங்களை பயன்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த அரசாங்கம் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை தற்போது நிருபித்துள்ளது. பாதீட்டுக்கு முன்பாகவே மக்களிடம் வரி சுமையை சுமத்தி, அரச நிறுவனங்கள் மற்றும் அரச சொத்துக்களை விற்றுவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .