2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

’பாதீட்டை எதிர்க்காவிடின் மொட்டு - சு.க பேச்சு தொடராது’

Editorial   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.நிரோஸ்

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை (பாதீடு), ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்காவிடின், அக்கட்சியுடனான பேச்சுவார்த்தையிலிருந்து, ஒன்றிணைந்த எதிரணி (தாமரை மொட்டுச் சின்னம்) விலகுமென, அவ்வெதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின் போது, ஐ.தே.கவுக்கு எதிரான அரசியல் தீர்மானம் ஒன்றை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே எடுக்க வேண்டுமென, எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .