Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 14 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு அமைச்சு வழங்கும் தகவல்களை மாத்திரம் நம்புமாறு, பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்திகள் என்பவற்றை புலனாய்வுத் தகவல்களாக கருத வேண்டாமென்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
சில பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக, தீவிரவாத நடவடிக்கையை ஒழிப்பதற்காக, பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுவதாகவும் எனவே, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago