2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

J.A. George   / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற அமர்வு இன்று (21) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பாராளுமன்ற அமர்வுகளை இந்த வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, இன்றும் நாளையும் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. அதனடிப்படையில், பல திருத்தச் சட்டங்கள் இன்று(21) பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .