2025 ஜூன் 11, புதன்கிழமை

பாராளுமன்றம் செல்லும் பைசர் முஸ்தபா

Freelancer   / 2024 டிசெம்பர் 11 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபாவின் பெயர் குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி.க்களைக் கைப்பற்றியது.

அதில் ஒரு ஆசனத்திற்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை முன்மொழிவதற்கு முன்னணி நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10