2025 மே 15, வியாழக்கிழமை

பாலத்திலிருந்து பாய்ந்து பெண் தற்கொலை

Freelancer   / 2025 மே 05 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் ஒருவர் பாலத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என  நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 45 வயது உடைய அக்குரஸ்ச பகுதியை சேர்ந்த எஸ்.என்.பி. குமாரி ரத்து என்ற பெண்ணே  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மஸ்கெலியா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .