2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பால்மாவின் விலை மீண்டும் உயர்கிறது

Freelancer   / 2022 மே 15 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் குழந்தைகளுக்கான பால்மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு கிலோகிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 2,545 ரூபாயாகவும், 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 1,020 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மா பக்கெட்டின் விலையை 600 ரூபாயினாலும், 400 கிராம் பக்கெட்டின் விலையை 230 ரூபாயினாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குழந்தைகளுக்கான 400 கிராம் பால்மா பக்கெட் 1000 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7