2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பிரதமர் தெரிவுக்கு எதிர்ப்பு: 10 ஆயிரம் பேர் குதிப்பர்

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஒருவரை பிரதமராகத் தெரிவு செய்தமைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் 30ஆம் திகதி,  கொழும்பில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக, 10,000 பேரை, கொழும்புக்கு அழைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சூழ்ச்சிகளின் பின்னணியுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாகவும் இதை, உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .