2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பிரதமர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பதவியில் மாற்றம்

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான என்.டீ.யு. பிரியங்கர முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய  பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.என். குருகே பிரதமர் பாதுகாப்பு பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாரென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பொலிஸ் விசேட அறிவிப்பு பொலிஸ்மா அதிபரின் கையெழுத்துடன் இன்று வெளியிடப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .