Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகச் செயலாளராக ரொஹான் வெலிவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் செயலாளர் எஸ். அமரசேகரவால் இன்று பிரதமர் அலுவலகத்தில் வைத்து ஊடகச் செயலாளருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ரொஹான் வெலிவிட்ட மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியகப் பதவி வகித்த போது, அவரது ஊடகச் செயலாளராகக் கடமையாற்றியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Jul 2025