2025 ஜூன் 18, புதன்கிழமை

பிரதமர் மஹிந்தவுக்கு அதிக விருப்பு வாக்குகள்

Editorial   / 2020 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்று முடிந்த 2020 பொதுத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பிர​தமர் மஹிந்த ராஜபக்‌ஷ பெற்றுக்கொண்டுள்ளார். இதற்கமைய,  அவர் போட்டியிட்ட குருநாகல் மாவட்டத்தில் 5,27,364 வாக்குகளை மஹிந்த ராஜபக்‌ஷ பெற்றுள்ளதுடன், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ 1,99,203 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .