2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புதருக்குள் இருந்த தோட்டாக்களை கண்டுபிடித்த சிறுவர்கள்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிபென்ன - லிந்தமுல்லகேவத்த, தொட்டுபல வீதியின் மீகம பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலுள்ள புதரின் கீழிருந்து துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 45 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் குழுவொன்று குறித்த தோட்டாக்களைக் கண்டு, அங்கிருந்த நபர் ஒருவருக்கு தெரிவித்ததைத் தொடர்ந்து,  பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

சம்பவம் குறித்து வெலிபென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X