2025 ஜூன் 12, வியாழக்கிழமை

புதிய அமைச்சுகள் தொடர்பான வர்த்தமானி வெளியானது

Freelancer   / 2022 ஏப்ரல் 30 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் இடம்பெற்றிருந்தது. 

இதன்போது 17 அமைச்சரவை அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் முதன்முறையாக அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், 21 புதிய இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்றிருந்தனர்.

இந்நிலையில், புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு ஒருவாரம் கடந்துள்ள போதிலும், தற்பொழுதே அமைச்சுகளின் விடதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13